Events
Events Conducted in 2025-26
Sardar@150 Unity March

Sardar@150 Unity March
Accordingly, a grand Unity March was held in Gandharvakottai on 14.11.2025 on behalf of My Young Bharat (My Bharat) Pudukkottai District and National Service Scheme (NSS) of Government Polytechnic College Gandharvakottai. The inaugural ceremony of the march was held at the Vellai Muneeshwarar Temple grounds near Akkachipatti
NSS Certificate of Appreciation for contributors 2025-26

Pudukkottai, District Level Youth Festival - 2026

Pudukkottai, District Level Youth Festival – 2026 competitions were held at J.J. Arts and Science College. Our college students participated in various competitions. In the Poetry writing competition, K.ROSHINI, Civil/ II year student won the first prize and qualified for the state level competition.
சர்வதேச யோகா

யோகா பயிற்சி கந்தர்வகோட்டை, அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில்
இன்று(23.06.2025) தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு யோகாசனப் பயிற்சிகள்,தியானப் பயிற்சிகள் வழங்கப்பட்டது.
மாணவர்கள் ஆர்வமாக பயிற்சியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். இந்நிகழ்ச்சி கல்லூரி முதல்வர் திரு.ம. ஜெயபால் தலைமை தாங்கினார்.
யோகா மற்றும் தியானப் பயிற்சிகளை அமைப்பியல் துறை விரிவுரையாளர் திரு.ம. மணியரசன் செய்து காட்டினார். இந்த நிகழ்ச்சியை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் சி.செல்வகுமார் ஏற்பாடு செய்திருந்தார். நன்றி.
போதைப் பொருள் விழிப்புணர்வு கருத்தரங்கு

கந்தர்வகோட்டை, அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி, நாட்டு நலப்பணித் திட்டம் சார்பாக இன்று (26.06.2025) சர்வதேச போதைப் பொருள் பயன்பாடு மற்றும் கடத்தலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு, பிற்பகல் விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கந்தர்வகோட்டை, மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் மாண்புமிகு. நீதிபதி சிவபழனி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போதைப் பொருள் பழக்கத்தினால் ஏற்படும் சமூக பிரச்சினைகள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் திரு.ம.ஜெயபால், காவல் உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்தனர்.
உலக சுற்றுச்சூழல் தினத்தை (World Environment Day)


கந்தர்வகோட்டை, 137-அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி
இன்று 05.06.2025 உலக சுற்றுச்சூழல் தினத்தை ( World Environment Day ) முன்னிட்டு சிவந்தான்பட்டி (சமத்துவபுரம்) கிராமத்தில் பொதுமக்களுடன் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பாக 5 மரக்கன்றுகள் நடப்பட்டன.
உலக மக்கள் தொகை தினத்தை (World Population Day)

கந்தர்வகோட்டை, 137,அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி
உலக மக்கள் தொகை தினத்தை(World Population Day) முன்னிட்டு விழிப்புணர்வு கருத்தரங்கு நிகழ்ச்சி கல்லூரி முதல்வர் திரு.ம. ஜெயபால் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துதல், குடும்ப கட்டுப்பாடு அவசியம் குறித்து புதுநகர், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், வட்டார மருத்துவ அலுவலர் திரு.ரஞ்சித் குமார் அவர்களின் வழிகாட்டுதலின்படி, சுகாதார ஆய்வாளர் திரு.கோகுல் மற்றும் ICTC COUNSELOR திருமதி.லிசா ஆகியோர் எடுத்துரைத்தனர். இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் திரு.சி.செல்வகுமார் செய்திருந்தார்.
Events Conducted in 2024-25
தேசிய சாலை பாதுகாப்பு மாதம் 2025

தேசிய சாலை பாதுகாப்பு மாதம் 2025
முன்னிட்டு 22.01.2025 அன்று தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நமது கல்லூரி மாணவர்களால் நடத்தப்பட்டது. பேரணியை முதல்வர் திரு.ம. ஜெயபால் அவர்கள் கொடியசைத்து துவங்கி வைத்தார். கந்தர்வகோட்டை காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு.வே.மார்நாடு அவர்களின் வழிகாட்டுதலின் படி, கந்தர்வகோட்டை மருத்துவமனையிலிருந்து பேருந்து நிலையம் வழியாக SBI வரை சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியும், முழக்கமிட்ட சென்றனர்.
கடைவீதி, பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் மக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
National Youth Day

137-அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி, கந்தர்வக்கோட்டை கல்லூரி முதல்வர் அவர்களின் வழிகாட்டுதலின் படி, 12.01.2025 (ஞாயிற்றுக்கிழமை) தேசிய இளையோர் தினத்தை (National Youth Day) முன்னிட்டு புதுக்கோட்டை, நேரு யுவ கேந்திரா அமைப்பு, Dr.அம்பேத்கர் இளையோர் சங்கம் மற்றும் NSS இணைந்து சிவந்தான்பட்டியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் தேசப்பக்தி பாடல்கள் போட்டி நடத்தப்பட்டது. வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
IPAA 2025 ஆண்டிற்கான தஞ்சாவூர் மண்டல அளவிலான கிரிக்கெட் போட்டி


IPAA 2025 ஆண்டிற்கான தஞ்சாவூர் மண்டல அளவிலான கிரிக்கெட் போட்டியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி, கந்தர்வக்கோட்டை அணியினர் இரண்டாம் பரிசு பெற்றனர்
வட்டார அளவிலான போட்டி

புதுக்கோட்டை நேரு யுவ கேந்திரா & சிறகுகள் மகளிர் மன்றம் இணைந்து நடத்திய வட்டார அளவிலான போட்டிகளில் Tug of war (Girls) (கயிறு இழுத்தல்) Ist Prize, Volleyball ball (boys) Ist Prize, 100m Running 2nd Prize, Silambam Ist and 2nd Prize பெற்றுள்ளனர்.
26.12.2024 - புகையிலை பொருட்களால் ஏற்படும் தீமை பற்றி

137- அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி, கந்தர்வகோட்டை இன்று 26.12.2024 (வியாழக்கிழமை) முதல்வர் திரு.ம ஜெயபால், வட்டார மருத்துவ அலுவலர் மரு. ரஞ்சித் குமார் ஆகியோர் தலைமையில் வீரடிப்பட்டி பொறுப்பு மருத்துவ அலுவலர் மரு. பரணிதரன் வழிகாட்டுதலில், மாணவர்களுக்கு புகையிலை பொருட்களால் ஏற்படும் தீமை பற்றியும் , பல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் பற்றியும் , மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் பல் மருத்துவர் மரு.சாந்த சோருபி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் திரு.நல்லமுத்து மருத்துவமனை மேற்பார்வையாளர் திருமதி. கீதா சுகாதார ஆய்வாளர் திரு.மகேஸ்வரன் மற்றும் மருத்துவ குழுவினர் கலந்து கொண்டனர்.
மாவட்ட அளவிலான இளையோர் கலை விழா - 2024

இன்று 10.12.2024 புதுக்கோட்டை, ஸ்ரீ பாரதி பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் எனது இளைய பாரதம் – நேரு யுவ கேந்திரா அமைப்பினர் நடத்திய மாவட்ட அளவிலான இளையோர் கலை விழா – 2024 போட்டிகளில் அறிவியல் புதுமைகள் கண்காட்சி – தனி நபர் பிரிவில் முதல் 3 இடங்களில் நமது கல்லூரி மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
1st Prize P. Vishal – Computer Engineering III (certificate + shield + Rs.3000/_)
2nd Prize S. Rahulraj – Computer Engineering III (certificate + shield + Rs.2000/_)
3rd Prize V. Murugan – ECE III (certificate + shield + Rs.1500/_)
Congratulations Students 🎊
முதல் பரிசு பெற்ற P. Vishal(Computer Engineering – III) மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
01-12-2024 - உலக எய்ட்ஸ் ( AIDS) தினத்தை

137- அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி, கந்தர்வகோட்டை .
*உலக எய்ட்ஸ் ( AIDS) தினத்தை*
முன்னிட்டு இன்று 01.12.2024 காலை 7.00 மணியளவில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் திருமதி.மு.அருணா அவர்கள் தலைமையில் Health Walk ( Walkthan ) நிகழ்ச்சி புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மைதானத்திலிருந்து தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் திரு.ம. ஜெயபால் அவர்கள் மற்றும் செஞ்சருள் சங்கம் மாணவ-மாணவியர் கலந்து கொண்டு எய்ட்ஸ் நோய் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
28-10-2024 - Blood Donation Camp @ Govt. Polytechnic College, Gandarvakottai

18-09-2024 - செஞ்சுருள் சங்கம் (RED RIBBON CLUB) சார்பாக HIV/AIDS நோய் பற்றிய விழிப்புணர்வு பேரணி நடத்தபட்டது

இன்று(18-09-2024) நமது கல்லூரி செஞ்சுருள் சங்கம் (RED RIBBON CLUB) சார்பாக HIV/AIDS நோய் பற்றிய விழிப்புணர்வு பேரணி நடத்தபட்டது.
இப்பேரணி கந்தர்வகோட்டை அரசினர் மருத்துவமனையிருந்து கடை வீதி வழியாக பேருந்து நிலையம் வரை நடைபெற்றது. இப்பேரணிக்கு கல்லூரி இயந்திரவியல் துறைத்தலைவர் திரு.ஸ்ரீதர், மருத்துவ அலுவலர் திருமதி. சாரதா ஆகியோர் தலைமை தாங்கினர்.
Award for Statewide Best SPOC (Naan Mudhalvan 2024-24)

11-09-2024 - Cyber Security Awareness program on 11.Sep.2024 Organised by NSS

29.08.2024 - Natural Disaster Awareness Programme
இன்று 29.08.2024 நமது கல்லூரியில் அரக்கோணம் (NDRF)தேசிய பேரிடர் மீட்பு படை குழுவினர் மூலமாக, கல்லூரி முதல்வர் அவர்கள் தலைமையில் இயற்கை பேரிடர் நிகழும் பகுதிகளை ஆராய்ந்து மற்றும் வெள்ளம் புயல் நிலநடுக்கம் சுனாமி நிலச்சரிவு இரசாயன கசிவு (விசவாயு தாக்குதல்) போன்ற பேரிடர் குறித்து கல்லூரி மாணவ மாணவிகளுக்கும் மற்றும் பொதுமக்கள் இயற்கை பேரிடர் காலங்களில் தங்களை எவ்வாறு தற்காத்துக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியும் செய்முறை பயிற்சியும் செய்து காட்டினர்.
இந்நிகழ்ச்சியில் பேரிடர் கால வட்டாட்சியர், புதுக்கோட்டை சுற்றுலாத்துறை அதிகாரி, கந்தர்வகோட்டை வட்டாட்சியர், துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

28.08.2024 - Blood Donation Camp
நமது கல்லூரியில்
இன்று(28-08-2024)நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக நடத்தப்பட்ட சிறப்பு இரத்ததான முகாமில் மாணவர்கள் கலந்து கொண்டு 50 பேர் (50 units) இரத்த தானம் செய்தனர். இம்முகாமிற்கு கல்லூரி முதல்வர் திரு. ம.ஜெயபால் அவர்கள் தலைமையேற்று துவக்கிவைத்தார்.
இரத்ததானம் செய்த மாணவர்களுக்கு மதிய உணவு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

01-08-2024: First year Inauguration Ceremony

11-07-2024 - World Population Day Celebration @ GPTC,GKT

26-06-2024: நமது கல்லூரியில் இன்று 26.06.2024 சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் போதைப் பொருள்கள் கடத்தலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.
நமது கல்லூரியில் இன்று 26.06.2024 சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் போதைப் பொருள்கள் கடத்தலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. பேரணிக்கு கல்லூரி முதல்வர் திரு.ம.ஜெயபால் அவர்கள் தலைமையேற்க, சிறப்பு விருந்தினர், காவல் ஆய்வாளர் திரு. ஜி.சுகுமாறன் அவர்கள் முன்னிலையில்
மாணவர்கள் விளம்பரப் பதாகைகள் (Flex) ஏந்தி, துண்டுப் பிரச்சாரம் மூலம் மக்களுக்கு போதைப் பொருட்களினால் ஏற்படும் உடல்நலக் குறைபாடுகள் மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றி பிரச்சாரம் மேற்கொண்டனர்.
Events Conducted in 2023-24
Academic Events
- College Reopening Date for Academic Year 2023-24 :12-June-2023
- NSS Camp @ Gandarvakottai on 26.06.2023
01.09.2023: Seminar on Awareness on Entrepreneurship and Innovation program Conducted by ED Cell

13-10-2023: நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் கந்தர்வகோட்டை தீயணைப்புத் துறை
137 அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி,கந்தர்வகோட்டை
இன்று (13/10/2023) நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் கந்தர்வகோட்டை தீயணைப்புத் துறை அலுவலகத்துடன் இணைந்து மாணவர்களுக்கு தீ தடுப்பு மற்றும் அதற்கான முன்னெச்சரிக்கை குறித்து விழிப்புணர்வு மற்றும் செய்முறை கல்லூரி வளாகத்தில் நடத்தப்பட்டது.

13-10-2023: தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றிய விழிப்புணர்வு
137 அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி, கந்தர்வகோட்டை
இன்று (13/10/2023) தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.

20-10-2023: MERI MATI MERA DESH
கந்தர்வக்கோட்டை, அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் 20.10.2023 (வெள்ளிக்கிழமை) அன்று “எனது மண் எனது தேசம்”(MERI MATI MERA DESH) ஒன்றிய அளவிலான அமுத கலச யாத்திரை நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாணவர்களால் தங்கள் கிராமங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட மண் அமுத கலசத்தில் சேர்க்கப்பட்டது. இவ்விழாவில் கல்லூரி முதல்வர் அவர்கள் தலைமையில் NSS, நேரு யுவகேந்திரா அமைப்பு மறறும் தபால் துறை அலுவலர்கள் கலந்து கொண்டு மாணவர்களிடையே தேசப்பற்றை எடுத்துரைத்தார்கள். மேலும் இவ்விழாவில் அமுதப் பெருவிழா உறுதிமொழி எடுக்கப்பட்டது.

LIST OF STUDENTS GOT SELECTED IN M/S LUCAS TVS
| Sl.No | Name | Qualification |
| 1 | SIVARAMAKRISHNAN S | DCSE |
| 2 | ARULKUMAR B | DCSE |
| 3 | SABARINATHAN A | DCSE |
| 4 | SIVA SANTHOSH A | DCSE |
| 5 | VISWA J | DCSE |
| 6 | KAVINI M | DCSE |
| 7 | MANIMEGALAI S | DCSE |
| 8 | ISHWARYA T | DCSE |
| 9 | ISHWARYA T | DCSE |
| 10 | BOOPATHI S | DCSE |
| 11 | MEENA M | DECE |
| 12 | PRIYADHARSHINI D | DECE |
| 13 | AKASH R | DECE |
| 14 | PRADEEP M | DECE |
| 15 | VIGNESH S | DECE |
| 16 | THIRUMENI K | DECE |
| 17 | YOGESWARAN M | DECE |
| 18 | KUMARESAN T | DECE |
| 19 | ARAVIND K | DECE |
| 20 | SUVA M | DECE |
| 21 | MUTHUBALA M | DECE |
| 22 | SAKTHI S | DECE |
| 23 | VIGNESH V | DECE |
| 24 | KULANTHAIESWARAN J | DECE |
| 25 | HARIPRASATH M | DECE |
| 26 | PRASANTH R | DECE |
| 27 | BUBATHI P | DECE |
| 28 | DANUSH N | DECE |
| 29 | NEETHISKUMAR R | DECE |
| 30 | AVINASH R | DECE |
| 31 | VETRISELVAN R | DECE |
| 32 | NAVEENKUMAR N | DECE |
| 33 | CHANDRAKUMAR R | DECE |
| 34 | ASHOKKUMAR S | DECE |
| 35 | KAVIN M | DECE |
| 36 | NAGENDRAN M | DEEE |
| 37 | PRAKASH M | DEEE |
| 38 | PRAVEEN B | DEEE |
| 39 | MUTHUPANDI K | DEEE |
| 40 | SARAVANAN K | DEEE |
| 41 | GOKUL S | DEEE |
| 42 | SABARISHWARAN T | DEEE |
| 43 | ARUNKUMAR K | DEEE |
| 44 | BOOMIKA M | DEEE |
| 45 | DHINESHBABU K | DEEE |
| 46 | BALAKRISHNAN S | DEEE |
| 47 | BHARATHIRAJA N | DEEE |
| 48 | ANAND S | DEEE |
| 49 | BARANIDHARAN B | DEEE |
| 50 | MAYILAVANAN V | DEEE |
| 51 | DHINESH KUMAR V | DEEE |
| 52 | GOWTHAM T | DEEE |
| 53 | HARIHARAN K | DEEE |
| 54 | MARIMUTHU C | DEEE |
| 55 | MADHUSUDHANAN G | DEEE |
| 56 | SELLA BHARATHI S | DEEE |
| 57 | THIRUMURUGAN T | DEEE |
| 58 | SIVA S | DEEE |
| 59 | SURYAPARAKASH K | DEEE |
| 60 | ROHINI C | DEEE |
| 61 | BHUVANESHWARI P | DEEE |
| 62 | NAGENDRAN G | DEEE |
| 63 | MAALAN G | DEEE |
| 64 | VINITH J | DEEE |
| 65 | VIJAY B | DEEE |
| 66 | VISWANATHAN R | DEEE |
| 67 | DHANUSH R | DME |
| 68 | KUMARAKURUBARAN S | DME |
| 69 | MOHAMED YUSUF M | DME |
| 70 | SRI BALAJI S | DME |
| 71 | MAGESHWARAN V | DME |
| 72 | KARMUHILAN D | DME |
| 73 | VIMALRAJ R | DME |
| 74 | THARUN K | DME |
| 75 | YUVARAJ M | DME |
| 76 | BALAGURU B | DME |
| 77 | BALAMURUGAN M | DME |
| 78 | BASKAR S | DME |
| 79 | AKASH M | DME |
| 80 | ARULPRAKASH B | DME |
| 81 | ARAVIND S | DME |
| 82 | KARUPPASAMY K | DME |
| 83 | JAGANATHAN G | DME |
| 84 | PANDI R | DME |
| 85 | KALAIYARASAN M | DME |
| 86 | SAMEER AHAMED M | DME |
| 87 | SABARI SANTHOSH B | DME |
| 88 | NEELAKANNAN M | DME |
| 89 | PERIYASAMY M | DME |
| 90 | VALLARASU K | DME |
LIST OF STUDENTS SELECTED IN M/S TVS TRAINING SERVICES
| Sl.No | NAME | DEPT |
| 1 | Vignesh selvam | ECE |
| 2 | VIGNESH VIJAYARAJ | ECE |
| 3 | PRASANTH R | ECE |
| 4 | INDIRA VIJAY S | ECE |
| 5 | PRADEEP M | ECE |
| 6 | Bubathi p | ECE |
| 7 | S SANJAY | ECE |
| 8 | Thirumeni kumar | ECE |
| 9 | Naveenkumar Natarajan | ECE |
| 10 | Chandrakumar Rengasamy | ECE |
| 11 | R.V. Nithish kumar | ECE |
| 12 | KUMARESAN.T | ECE |
| 13 | KAVIN M | ECE |
| 14 | AVINAS.R | ECE |
| 15 | Hariprasath M | ECE |
| 16 | Neelakandan Murugan | ECE |
| 17 | Muthubala | ECE |
| 18 | Monish | ECE |
| 19 | N Danush | ECE |
| 20 | ASHOKKUMAR.s | ECE |
| 21 | Sathiyamoorthy sekar | ECE |
| 22 | Priyadharshini D | ECE |
| 23 | K.muthupandi | EEE |
| 24 | S. Ananth | EEE |
| 25 | VIGNESH M | EEE |
| 26 | PRAKASH M | EEE |
| 27 | THIRUMURUGAN T | EEE |
| 28 | BALAKRISHNAN | EEE |
| 29 | Baranidharan B | EEE |
| 30 | Sellabharathi S | EEE |
| 31 | R.viswanathan | EEE |
| 32 | dhinesh kumar v | EEE |
| 33 | T. GOWTHAM | EEE |
| 34 | Praveen B | EEE |
| 35 | BHUVANESWARI.P | EEE |
| 36 | BOOMIKA M | EEE |
| 37 | ROHINI C | EEE |
| 38 | VENUGOPAL k | Mechanical |
| 39 | MOHAMED YUSUF M | Mechanical |
| 40 | BALAGURU B | Mechanical |
| 41 | Jaganathan.G | Mechanical |
| 42 | Deevanraj. V | Mechanical |
| 43 | Vimalraj. R | Mechanical |
| 44 | Chellappa v | Mechanical |
| 45 | THARUN.K | Mechanical |
| 46 | M. MADHANKUMAR | Mechanical |
| 47 | balamurugan M | Mechanical |
| 48 | Santhosh Panneerselvam | Mechanical |
| 49 | Periyasamy . M | Mechanical |
| 50 | Kalaivasan.M | Mechanical |
| 51 | R.PARTHASARATHY | Mechanical |
| 52 | YUVARAJ | Mechanical |
| 53 | Rathishkumar s | Mechanical |
| 54 | G AYYAPPAN | Mechanical |
| 55 | P. SANTHOSH KUMAR | Mechanical |
| 56 | Nanthakumar. A | Mechanical |
| 57 | Karuppusamy karuppaiya | Mechanical |
| 58 | S.Baskar | Mechanical |
| 59 | Neelakannan M | Mechanical |
| 60 | U.ABINESH | Mechanical |
| 61 | Hariharan mathavan | Mechanical |
| 62 | SRI BALAJI S | Mechanical |
| 63 | S Murugesan | Mechanical |
| 64 | G. Nagendran 663954742378 | Mechanical |
| 65 | Aravinth k | CSE |
| 66 | DHINESH.V | CSE |
| 67 | sivaramakrishnan sivarajan | CSE |
| 68 | Raman.G | CSE |
| 69 | Vignesh Rengasamy | CSE |
| 70 | RAJADURAI S | CSE |
| 71 | AYYATHURAI M | CSE |
| 72 | Appasamy s | CIVIL |
| 73 | P. SRIKANTH | CIVIL |
| 74 | M.VIGNESH | CIVIL |
| 75 | Palanivel. M | CIVIL |
| 76 | Arun j | CSE |
| 77 | V VINITH | CSE |
| 78 | Veeramani N | CIVIL |
| 79 | SABARINATHAN A | CSE |
| 80 | Kaviyarasan G | CIVIL |
| 81 | Viswa j | CSE |
| 82 | P.Dhandayudhabani | CIVIL |
| 83 | Aravindraj.p | CIVIL |
| 84 | Linoralf.A | CIVIL |
| 85 | Anantharaj | CIVIL |
| 86 | Manikandan.D | CSE |
| 87 | M kavini | CSE |
| 88 | S manimegalai | CSE |
| 89 | Arunraj. A | CIVIL |
| 90 | S Arunkumar | CIVIL |
| 91 | Tholkappian | CIVIL |
| 92 | Pandidurai .T | CIVIL |
| 93 | Nethaji Vengatachalam | CIVIL |
| 94 | Ishwarya T | CSE |
List of Students got selected in M/S ZF RANE AUTOMOTIVE INDIA PVT. LTD. Viralimalai
| Sl.No | Name | Dept |
| 1 | ARAVIND S | MECH |
| 2 | AVINASH R | MECH |
| 3 | DHANUSH R | MECH |
| 4 | KARMUHILAN D | MECH |
| 5 | KUMARAKURUBARAN S | MECH |
| 6 | MAALAN G | MECH |
| 7 | MAGESHWARAN V | MECH |
| 8 | PANDI R | MECH |
| 9 | SABARISANTHOSH B | MECH |
| 10 | BALAKRISHNAN S | EEE |
| 11 | DHINESH BABU K | EEE |
| 12 | SARAVANAN K | EEE |
| 13 | VINITH J | EEE |
| 14 | AKIL AMUTHAN T | CSE |
| 15 | VEERAMANI P | CSE |
Convocation day invitation 2023

IPAA Thanjavur division 🧀 cheese Gptc Gantharvakottai. Second place. 🏓 Table tennis third place

IPAA Thanjavur divisional football tournament gptc gantharvakottai 3rd price

IPAA Thanjavur Divisional state kabaddi Runner Gptc gantharvakottai

11th Annual Day Celebration




11th sports day field events




11 th Annual day Mimicry Event

11th Annual day Ad Mad Event

11th Annual day Quiz Event.

Inauguration of NAL JAL Mitra Program on 27.03.2024
Our college nal jal mitra program under Tamil Nadu skill development Corporation inaugural function,special chief guest:Block Development officer, Gandarvakkottai, president pudupatti village







Events Conducted in 2022-23
Academic Events
| Admisssion for the Academic Year 2022-23 |
Placement and Training Events
- M/s LUCAS TVS Placement Drive for Final Year Students on 24.Feb.2023
- M/s TVS Training Services Placement Drive for Final Year Students on 17.Feb.2023
- M/s Rane On-Campus Placement Drive on 05.Feb.2023
- M/s First Solar Ventures OFFCAMPUS Recruitment on 28.01.2023
- M/s CADS Software India Ltd. OFFCAMPUS Recruitment on 24.01.2023
- M/s Electra EV(Electro drive Power train Solutions Pvt. Ltd. Coimbatore OFF-CAMPUS Recruitment on 20.01.2023
- Entrepreneurship Development Program Conducted on 08.02.2023
Student Internship Program at Trichy BSNL Office till 15.06.2023
Sports Event's
- Participated in Kabaddi Event on District Level Kabaddi Event
- Participated & Runner in Football Event on District Level Kabaddi Event
- Participated in and Third Prize Winner in CM Volley Ball Event
Other Events
- Blood Donation Camp Conducted in the Campus on 20-Mar-2023
- NSS Camp Conducted for Students
- Drawing Competions for Students conducted by Tamil Mantram on 15.Feb.2023
Foot ball ⚽ Government polytechnic college, Gandarvakottai, Thanjavur Division II nd Place

Kabaddi II Place in Zonal Level Match

Pudukottai district cm 🏆🏆🏆 Volleyball third price Gptc Gantharvakottai

IPAA Thanjavur division Cricket 2nd prize gptc Gantharvakottai


